மொத்த விற்பனைச் சந்தையில் விற்பனை செய்வதற்காக கோதுமை அதிக அளவு கொண்டு வரப்படுவதால் விலை உயராது என்று தெரிகிறது.ஆசியாவின் பெரிய தாணிய சந்தையான பஞ்சாப் சந்தையில் கோதுமை வரத்து அதிகரித்துள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இருந்து போதிய அளவு கோதுமை வரத்து உள்ளது. இங்கு தற்போது ஒரு டன் கோதுமை ரூ.9,450 என்ற அளவில் விற்பனை ஆகின்றது. இது குறுகிய காலத்திற்கு அதிகரித்து ரூ.10,000 ஆக உயரலாம் என வர்த்தகர்கள்...