தமிழ்நாட்டில் புதிதாக 71 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கழகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், 6 அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் துவங்கப்பட உள்ளது.