விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த உடல் ஊனமுற்றோருக்கு உதவி தொகையுடன் கூடிய 6 மாத இலவச கணினி பயிற்சி அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.