Daily Horoscope
✕

சத்தான நெல்லிக்காய் துவையல் செய்ய !!

Written By Sasikala
Updated: சனி, 10 ஏப்ரல் 2021 (11:35 IST)
காய்ந்த மிளகாய் - 5
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் நெல்லிக்காயை வேக வைத்து கொட்டையை நீக்கி எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய்,சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 
வதங்கிய பின் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் வேகவைத்த நெல்லிக்காய் சேர்த்து கிளறி அடுப்பை அனைத்து ஆற வைக்கவும்.
 
நன்கு ஆறிய பின் மிக்சியில் போட்டு அரைக்கவும். அரைத்த பின் ஒரு கடாயில்  கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கினால் சுவையான சத்தான நெல்லிக்காய் துவையல் தயார்.

எல்லாம் காட்டு

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments