Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும் குறிப்புகள் !!

Written By Sasikala
Published: சனி, 26 பிப்ரவரி 2022 (10:57 IST)
நாம் சாப்பிடும் உணவுகள் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க முடியும். இதயத்திலிருந்து இரத்தத்தை மற்ற பாகங்களுக்கு அனுப்ப மிகவும் சிரமப்பட்டால் அது உயர் இரத்த அழுத்தம் என கருதப்படும். அதுவே இந்த செயல்பாடு தாமதமானால் குறைந்த இரத்த அழுத்தம்.


பூண்டு கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைப்பது மட்டுமின்றி அதில் இருக்கும் மூலப்பொருட்கள் இரத்த அழுத்தத்தை சம அளவில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தினமும் இரண்டு பூண்டை தேனில் கலந்து சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமான இருக்கும்.

மாதுளை இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோகியதையும் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்டுகள் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.

கொத்தமல்லியில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கவும், உயர் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைக்கவும் கொத்தமல்லி பயன்படுகிறது.

இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். புதினா தமனிகளில் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை காக்கும். எனவே இரத்தை மற்ற உறுப்புகளுக்கு அனுப்புவதில் எந்தவித அழுத்தமும் ஏற்படாமல் சீராக செல்லும்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments