வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth.K
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2023 (09:31 IST)

அபூர்வமான வெள்ளை மஞ்சளில் இவ்வளவு நன்மைகளா?

White Turmeric
மஞ்சள் என்றாலே அது மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால் வெள்ளை நிறத்தில் உள்ள மஞ்சள் கசப்பு சுவையுடன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அதுகுறித்து காண்போம்.


  • இஞ்சி, மஞ்சள் போன்ற தோற்றத்தைக் கொண்ட வெள்ளை மஞ்சள் பூலாங்கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது.
  • வெள்ளை மஞ்சள் மூட்டுகளில் உள்ள கூடுதல் திரவங்களை நீக்கி கீல்வாத பிரச்சினைகளில் இருந்து காக்கிறது.
  • இதில் உள்ள குர்குமெனாலின் காரணமாக வலி நிவாரணியாகவும், காயத்தை குணப்படுத்தவும் உதவுகிறது.
  • வெள்ளை மஞ்சள் பல்வேறு செரிமான கோளாறுகள் மற்றும் அல்சரை தடுக்கும் இயற்கை குணத்தை கொண்டுள்ளது.
  • இதில் உள்ள குர்குமின் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுத்து புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.
  • வெள்ளை மஞ்சளில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடியவை
  • பூலாங்கிழங்கு முகத்தில் ஏற்படும் பரு, கரும்புள்ளிகளை போக்க உதவுகிறது.
ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.