வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth.K
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (08:46 IST)

கிராம்பு டீ குடித்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

Clove tea
அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் மருத்துவ குணமிக்க பொருள் கிராம்பு. இதை தேநீரில் கலந்து குடிப்பது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அதுபற்றி தெரிந்து கொள்வோம்.


  • கிராம்பில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகின்றது
  • கிராம்பில் உள்ள நுண்ணியிர் எதிர்ப்பு தன்மை சளி, இருமல் பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.
  • கிராம்பு டீ குடித்து வந்தால் செரிமான பிரச்சினைகள் சரியாகும்.
  • உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் வெறும் டீ குடிக்காமல் கிராம்பு கலந்து குடிக்கலாம்.
  • கிராம்பில் உள்ள விட்டமின் ஈ மற்றும் கே பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட உதவுகிறது.
  • சைனஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு கிராம்பு டீ நல்ல நிவாரணியாக செயல்படும்.
  • கிராம்பு டீ மன அழுத்தத்தை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு மருத்துவரை அணுகவும்.