Daily Horoscope
✕

ஜிகா வைரஸ் பரவல்....

Written By Sinoj
Updated: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (18:35 IST)
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலை பரவிவந்த நிலையில் ஒரளவு பாதிப்புகள் குறைந்துள்ளது,. உயிர்பலிகளும் குறைந்துள்ளது, விரைவில் 3ஆம் அலை பரவவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது அம்மாநில மக்களை பெரும் அச்சத்துக்கு உள்ளாகி உள்ளது.

தற்போது கேரள மாநிலத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களும் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்யவும் அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
 

எல்லாம் காட்டு

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.. 7 வீடுகளை காணவில்லை.. உயிரிழப்பு நடந்ததா?

நவம்பர் 14 குழந்தைகள் தினத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கேக்.. ரூ.9.27 கோடி ஒதுக்கீடு..

வங்கக்கடலில் புயல் சின்னம்.. சென்னைக்கு கனமழை வாய்ப்ப? பருவமழை தொடங்குகிறதா?

3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் யார் யாருக்கு? கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்..

காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்களை விடுதலை செய்யுங்கள்: நீதிமன்றம் உத்தரவு...

அடுத்த கட்டுரையில்
Show comments