1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 23 ஜனவரி 2021 (21:56 IST)

சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திருமணம்…எப்போது தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்திப் பறவை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ஆத்மிகா. இவருக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது
.
சிவகார்த்தியம் நடிப்பில் வெளியான படம் மனம் கொத்திப் பறவை. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆத்மிகா.  இப்படத்தை அடுத்து, நீங்களும் உங்க காதலும் படத்தில் நடித்தார். தற்போது சமுத்திய கனியுடன் வெள்ளை யானை என்ற படத்தில் நடித்துள்ளார்.

கொரோனா காலத்தில் கால் செண்ட்ரில் பணிபுரிந்து மக்களுக்கு சேவை செய்ந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திருமணம் உறுதியாகியுள்ளது.

கேரள மாநிலம் கன்னூரில் கப்பலில் பணிபுரியும் சனூப் எப்பவரை அவர் திருமணம் செய்யவிருக்கிறார். இவர்களின் திருமணம்  வரும் ஜாவரின் 25 ஆம் தேதி காலை 9:59 மணி முதல் 11:53வரை நடைபெறவுள்ளது. இருவீட்டாரின் பெற்றோரும் பார்த்து முடிவு செய்துள்ள இத்திருமணம் வரும் ஜனவரி 26 ஆம் நாள் ஸ்டார் ஒட்டலில் திருமணம் வரவேற்பு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆத்மிகா திருமணத்திற்குப் பிறகும் நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகிறது.