வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 9 பிப்ரவரி 2019 (12:51 IST)

லிஃப்டை லாட்ஜாக்கிய காதல் ஜோடிகள்: வைரலாகும் வீடியோ

ஹைதராபாத்தில் இளம்ஜோடிகள் லிப்டில் அத்துமீறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
காதல் ஜோடிகளின் அட்டூழியங்கள் நாளுக்கும் நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எல்லா காதல் ஜோடிகளையும் சொல்லவில்லை. வெறும் காமத்திற்காக மட்டுமே பழகும் காதல் ஜோடிகளுக்கான பதிவு தான் இது. பார்க், பீச், தியேட்டர், ரெஸ்டாரண்ட் என எங்கு சென்றாலும் இவர்கள் செய்யும் செயல்களை பார்க்க சகிக்காது. அப்படி சமீபத்தில் மதுரையில் பார்க் ஒன்றை லாட்ஜாக மாற்றி சில்மிஷத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காதல் ஜோடிகளை போலீஸார் அள்ளிச்சென்று கைது செய்தனர்.
 
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய லிப்டில் காதல் ஜோடிகள் முத்த மழை பொழியும் வீடியோவானது லிப்டில் இருந்த கேமராவில் பதிவாகியிருக்கிறது. இதுகுறித்து போலீஸார் புகார் பதிந்து சம்மந்தப்பட்ட காதல் ஜோடிகள் மன்னிக்கவும் காம ஜோடிகளை தேடி வருகின்றனர். 

நன்றி: TIMES OF INDIA