வியாழன், 20 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (12:23 IST)

போதையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய இளம் பெண்கள்...

மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நேற்று இரவில் நடைபெற்ற பார்ட்டியில் 
குடியும் கூத்துமாக கலந்து கொண்ட சில இளம் பெண்கள் வெளியே வந்து சாலையில் போலீஸாரிடம் தகறாரு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடித்து வெறித்திருந்த சில இளம் பெண்கள் விடுதிக்கு வெளியிலுள்ள சாலையில் தங்களுக்குள்  ஆபாச வார்த்தைகள் பேசிக்கொண்டும்,சண்டையிட்டுக்கொண்டு இருந்தபோது அவர்களை தடுக்க வந்த போலீஸாரையும் அவர்கள்  அடிக்க முயற்சித்துள்ளனர். மேலும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
 
இது சம்பந்தமாக அந்த பெண்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.