செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (06:50 IST)

இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் நேற்றைய கொரோனா பாதிப்பு: முழுவிபரங்கள்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது உலக அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா மீண்டும் பிரேசிலை தாண்டி இரண்டாவது இடத்தைப் பிடித்து விடும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது 
 
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள முக்கிய மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல்கள் இப்போது பார்ப்போம்.
 
மகாராஷ்டிரா - 40,414
 
கர்நாடகா - 3,082
 
பஞ்சாப் - 2,870
 
மத்திய பிரதேசம் - 2,276
 
குஜராத் - 2,270
 
கேரளா - 2,216
 
தமிழகம் - 2,194
 
சட்டீஸ்கர் - 2,153
 
டெல்லி - 1,881
 
உத்தரபிரதேசம் - 1,447
 
ஹரியானா - 1,392
 
ராஜஸ்தான் - 1,081
 
ஆந்திர பிரதேசம் - 1,005