1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (13:53 IST)

சாமி கும்பிட்டு சிலைகளை திருடிய திருடன்! வீடியோ வைரல்

theft
கோவிலில் திருடுவதற்கு முன் சாமியை வணங்கும் திருடனின் வீடியோ வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம்  ஜபல்பூரில் சுகா என்ற கிராமத்தில் உள்ள கோவிலுக்குச் சென்ற ஒரு திருடன், அங்கு திருடுவதற்கு முன் தன் இரு கைகளைக் கூப்பி, சுவாமி சிலையைத் திருடிவிட்டு, அங்குள்ள உண்டியலில் பணம் மற்றும் கோவில் மணிகளைத் திருடினான்.

கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான இந்தப் புட்டேஜ்களை கைப்பற்றிய போலீஸார், கோயிலில் சாமி கும்பிட்டுத் திருடிய திருடனைத் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.