வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (16:53 IST)

சிறுமி பல மாதங்கள் பலாத்காரம்...உடந்தையாக இருந்த தாய் கைது!

abuse
டெல்லி யூனியனில் உள்ள பட்பர்கஞ்ச் பகுதில் 14 வயது சிறுமியைய் பலமுறை பலாத்காரம் செய்யத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பட்பர்கஞ்ச் பகுதியில்  வசித்து வரும் ஒரு 14 வயது சிறுமியை அவரது தயார் ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரதிற்கு உடந்தையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி போலீசில் கூறியுள்ளதாவது:

என் தயார் டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று, ஒரு இளைஞரை அறிமுகம் செய்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை இந்த இளைஞர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதற்கு, தாயர் உதவி செய்ததாகவும்,  அத்துடன், இதுகுறித்து யாரிடமாவது கூறினால், கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளர்.

இதுபற்றி சிறுமி தாத்தாவிடம் கூறிய பின், அவர் மூலமாக போலீஸில் புகாரளிக்கப்பட்டு, குற்றசம்பத்திற்கு காரணமாக சிறுமியின் தயார், இளைஞர் மீது போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.