புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (17:35 IST)

ஸ்வாமித்வா திட்டம் - பிரதமர் மோடி உரை

பிரதமர் நரேந்திர மோடி லக்னோவில் நடந்த அசாதி@5 என்ற  மாநாட்டில் உரையாற்றினார். அதில், ஆவாஸ்ல் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், குடிசைப் பகுதியில் வாழும் வீடில்லாத 3 கோடி குடும்பத்தினருக்கு வீடு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 3 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த 1 லட்சத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு - - சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மேலும் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 1 71300 லட்சம்  சொத்து விவர அட்டைகள் வழங்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி காணொலிக் காட்சியின் வாயிலாக இன்று தொடங்கி வைத்து பயனாளிகளுடன் உரையாற்றினார்.