Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் தேர்வுகள் நடத்தக் கோரி அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள்!

Written By siva
Updated: திங்கள், 31 ஜனவரி 2022 (19:44 IST)
ஆன்லைன் தேர்வுகள் நடத்தக் கோரி அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள்!
ஆன்லைன் தேர்வுகள் நடத்த கோரி மகாராஷ்டிரா மாநில பள்ளி மாணவர்கள் திடீரென அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டதால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மகாராஷ்டிர மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்தது 
 
இதனை அடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் இணையவழி தேர்வுதான் நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீட்டை திடீரென மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது 
 
இதனையடுத்து காவல்துறையினர் மாணவர்களை சமாதானப்படுத்தியும் மாணவர்கள் அங்கிருந்து செல்லாததால் லேசான தடியடி நடத்தி மாணவர்களை விரட்டியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இணைய வழியாக தேர்வு நடத்த வேண்டுமென திடீரென மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

எல்லாம் காட்டு

இன்று சட்டசபையில் ஒரு வார்த்தை கூட பேசாத உதயநிதி!.. என்னாச்சி?...

விவசாயிகளை வாழ வைக்கும் முதல்வர் விஜய்.. இது எதிர்க்கட்சிகளுக்கு புரியவில்லை: செங்கோட்டையன்

தவெக அரசை வைத்து காங்கிரஸ் நடத்தும் நாடகம் தான் Delimitation.. தயாநிதி மாறன் எக்ஸ் பதிவு..

அறங்காவலர்களை தேர்வு செய்யும் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி!.. தமிழக அரசு அறிவிப்பு..

மத்திய அரசு இணையதளத்தில் ரக்சிதா போட்டோ!.. ஒரே அக்கப்போரு!....

அடுத்த கட்டுரையில்
Show comments