திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 12 அக்டோபர் 2021 (23:55 IST)

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை - ரிவர்வ் வங்கி தகவல்

அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு நிறைய விடுமுறை நாட்கள் வருகின்றன.

இந்தியாவில் வங்கிகளுக்கு எல்லாம் தலையாய வங்கியான ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் அடிப்படையில் நடப்பு அக்டோபர் மாதத்தில்  வரும் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பள்ளிகள் இயங்காது எனவும் ஏடிஎம் பயன்பாட்டில் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.