திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 1 ஏப்ரல் 2021 (23:01 IST)

ஏப்ரல் 29 ஆம் தேதிமுதல் பப்ஜி இயங்காது – பப்ஜி நிறுவனம்

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான விளையாட்டு பப்ஜி லைட். இந்த விளையாட்டு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதிமுதல் செயல்படாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்களுக்கு அடுத்ததாக சிறுவர் முதல் இளைஞர்கள் வரை பலரையும் கவர்ந்துள்ள பப்ஜி லை விளையாட்டு.

இந்த பப்ஜி லைட் வரும் ஏப்ரல் 29 ஆம்தேதி முதல் செயல்பாடு அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் கூறியுள்ளதாவது : பப்ஜி  லைட் விளையாடை ஆர்முடன் விளையாடும் பலரும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறோம். இந்த விளையாட்டு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.