Daily Horoscope
✕

2 கோடி சப்ஸ்கிரைபர்களை எட்டிய முதல் உலகத் தலைவர்: யூ-டியூப்பில் பிரதமர் மோடி சாதனை..!

Written By Mahendran
Updated: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (16:47 IST)
யூ-டியூப்பில் இரண்டு கோடியை சப்ஸ்கிரைபர்களை  பெற்ற முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடியின் யூ-டியூப் சேனலில் இரண்டு கோடி சப்ஸ்க்ரைபர்கள் குவிந்துள்ளனர். மேலும்  அவரது யூடியூப் பக்கம் 450 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.  
 
சமகால அரசியலில் டிஜிட்டல் தகவல் தொடர்புகளை அதிகம் பயன்படுத்தும் தலைவர்களில் ஒருவராக இருக்கும் பிரதமர் மோடி யூட்யூபை அடிக்கடி பயன்படுத்தி வருகிறார். அரசாங்க முன் முயற்சிகள், கொள்கைகள் குறித்த தகவல்கள் அவரது யூ-டியூப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் உலக அளவில் இரண்டு கோடி சந்தாதாரர்களை பெற்று அவருடைய பிரதமர் மோடியின் யூ-டியூப் சேனல் சாதனை செய்துள்ளது..  பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக பிரேசில் அதிபர் இரண்டாவது இடத்திலும், உக்ரைன் அதிபர் மூன்றாவது இடத்தில் உள்ளனர். அமெரிக்க அதிபர்  நான்காவது இடத்திலும் கனடா பிரதமர் யூ-டியூப் சேனல் பத்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments