Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்புகிறது: பிரதமர் மோடி உரை

Written By siva
Updated: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (18:22 IST)
இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள்
 
* கொரோனாவுக்கு எதிரான போர் நீண்டகாலம் நீடிக்கக் கூடியது. தேசத்தின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது 
 
* ஊரடங்கால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 88% ஆக அதிகரிப்பு
 
* பொதுமுடக்கம் முடிவுக்கு வந்தாலும் கொரோனா வைரஸ் இன்னும் முற்றிலும் போய்விடவில்லை. லாக்டவுனை அமல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு தடுக்கப்பட்டிருக்கிறது
 
* கொரோனா ஒழிந்து விட்டதாக எண்ணி மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது; ஊரடங்கு முடியலாம் ஆனால் கொரோனாவின் தாக்கம் நீடிக்கும்
 
* திருவிழாக் காலங்களில் வியாபாரம் மெதுவாக சூடு பிடிக்கிறது. * பல்வேறு தேவைகளுக்காக மக்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்
 
இவ்வாறு பிரதமர் மோடி பேசி வருகிறார்

எல்லாம் காட்டு

திடீரென விலை குறைந்த தங்கம்!.. இன்றைய அப்டேட்!..

கரப்பான்பூச்சிகளின் போராட்டம் போல் ராகுல் காந்தி போராட்டம் இல்லை: சசிதரூர்

இந்திய வரைபடத்தில் தவறு.. சுட்டிக்காட்டிய வீராங்கனைக்கு பிரதமர் மோடி பாராட்டு...

கர்நாடக எல்லைக்குள் வராதீங்க.. வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை.. தமிழக பேருந்துகள் நிறுத்தம்...

ஜெயிச்சா எடப்பாடி!.. தோத்தா நாங்களா?!.. பழனிச்சாமிக்கு செல்வாக்கு இல்ல!.. சிவி சண்முகம் ஆவேசம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments