வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 8 ஜூன் 2022 (17:16 IST)

கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

credit
இணை கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களும் கூகுள்பே, போன்பே  போன்ற செயலிகள் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது 
 
தற்போது யுபிஐ சேவையில் டெபிட் கார்டுகள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சேவையில் தற்போது கிரெடிட் கார்டுகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
 
யூபிஐ-ல் கிரெடிட் கார்டு சேவையை பயன்படுத்துவதில் முதலில் ரூபே கார்டுகளை இணைத்து பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அதன்பிறகு படிப்படியாக அனைத்து கார்டுகளுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது இதனால் கிரெடிட் கார்ட் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்