செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:50 IST)

ஏடிஎம்களில் அட்டைகள் இல்லாமல் பணம் எடுக்கலாம் - ரிசர்வ் வங்கி

Atm
ஏடிஎம்களில் இனி அட்டைகள் இல்லாமல் பணம் எடுக்கலாம் என ரிசல் வங்கி அறிவித்துள்ளது.

 இந்தியாவில் அனைத்து வங்கி ஏடிஎம்களில்  அடையைப் பயன்படுத்தி பணம்  எடுக்கும்  நடைமுறை உள்ள நிலையில் இன்று ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், அனைத்து வங்கி ஏ.டி.எம்களில் யுபியை வசதியை பயன்படுத்தி விரைவில்  பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.