1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 31 மே 2022 (20:41 IST)

2024ல் பாஜகவுக்கு No Entry: மம்தா பானர்ஜி பேச்சு

mamtha
2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு No Entry என்று என மக்கள் முடிவு செய்துவிட்டனர் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார் 
 
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் பேசியபோது, ‘பாஜக எவ்வள்வு தான் முயற்சி செய்தாலும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்தார் 
 
2024 ஆம் ஆண்டில் பாஜகவுக்கு No Entry என மக்கள் சொல்லத் தொடங்கி விட்டனர் என்றும் அவர் கூறினார் அவருடைய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் பாஜகவிற்கு எதிராக வலுவான அணியை அமைப்பதில் மம்தா பானர்ஜி தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது