வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (13:40 IST)

சென்னை-நெல்லை மட்டுமல்ல, இன்று ஒரே நாளில் 9 வந்தே பாரத் ரயில் துவக்கம்..!

சென்னை நெல்லை இடையில் ஆன வந்தே பாரத் ரயிலை சற்றுமுன் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிலையில் சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் மட்டுமின்றி இன்று ஒரே நாளில் அவர் 9 வந்தே பாரத் ரயில்களின் சேவையை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  அவை பின்வருவன:
 
1. சென்னை -  நெல்லை
 
2. சென்னை - விஜயவாடா  
 
3. உதயபூர் - ஜெய்ப்பூர்
 
4. ஐதராபாத் - பெங்களூரு
 
5. பாட்னா - ஹவுரா
 
6. ராஞ்சி - ஹவுரா
 
7. ஜாம் நகர் - அகமதாபாத்
 
8. காசர்கோடு - திருவனந்தபுரம்
 
9. ரூர்கேலா - புரி
 
Edited by Siva