நகைக்காக முதாட்டி கொலை ....அதிர்ச்சி சம்பவம்
நகைக்காக முதாட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாட்சி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று அவரிடமிருந்த 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மூதாட்டி நாகலட்சுமியைக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமக விசாரணை நடத்தி வருகின்றனர்.