புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 ஏப்ரல் 2021 (09:13 IST)

மோடி பதவி விலக வேண்டும்… மம்தா ஆவேசம்!

கொரோனா பரவல் அதிகரிப்புக்கு பொறுப்பேற்று மோடி பதவி விலக வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இந்தியாவில் குறைந்துவந்த கொரோனா தொற்று இப்போது மீண்டும் அதிகமாகி வருகிறது. முதல் அலையை விட இந்த இரண்டாவது அலை மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இப்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.