செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (08:10 IST)

அப்துல்கலாமிற்கு டுவிட்டரில் புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி

மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் பிறந்த தினமான இன்று பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் கொண்டாடி வருகின்றனர். குடியரசு தலைவர் முதல் சாதாரண குடிமகன் அவரை அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவர் புகழை நினைவு கூர்ந்து வருகின்றனர்



 
 
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அப்துல்கலாமிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். அப்துல்கலாம் குறித்த வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ள அவர், தனது ஆளுமை மூலம் லட்சக்கணக்கான மக்களை ஈர்த்தவர் கலாம் என்று கூறியுள்ளார்.
 
பிரதமர் மோடியின் இந்த டுவிட்டர் பதிவிற்கு லட்சக்கணக்கான லைக்குகள் குவிந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.