1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 6 ஜூன் 2022 (22:48 IST)

ஐஆர்சிடிசியில் இனி அதிக டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யலாம்: ரயில்வே துறை அறிவிப்பு

IRCTC
ரயில் பயணிகள் இனி ஐஆர்சிடிசி தளம் மூலம் அதிக டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
 
இதுவரை மாதம் ஒன்றுக்கு 12 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 24 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
ஆதார் எண்ணை இணைக்காத நபர்கள் இதுவரை 6 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த நிலையில் இனி 12 ஆக உயர்த்தி ஐஆர்சிடிசி உத்தரவிட்டுள்ளது.