மருத்துவ படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் பிப்ரவரி 18 வரை கல்லூரியில் சேர மாணவர்கள், பெற்றோர்களின் கால அவகாசம் கோரியிருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் சேர இம்மாதம் 16 ஆம் தேதி வரை அவசாகம் வழங்கப்பட்டிருந்த நிலையில் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநர் நாராயன பாபு தெரிவித்துள்ளார்.