திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (10:44 IST)

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா குறித்த முழு விவரம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் தற்போது இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. 
 
இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்றின் நிலவரம். 
 
இந்தியாவில் ஒரே நாளில் 1,34,154
பேருக்கு கொரோனா தொற்று உறுதி. 
 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மொத்த
எண்ணிக்கை 2,84,41,986 ஆக உயர்வு. 
 
இந்தியாவில் ஒரே நாளில் 2 ஆயிரத்து
887 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
நாடு முழுவதும் வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,37,989ஆக உயர்வு. 
 
இந்தியாவில் ஒரே நாளில் 2,11,499 பேர்
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர். 
 
வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர்
மொத்த எண்ணிக்கை 2,63,90,584 ஆக உயர்வு.