திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 9 பிப்ரவரி 2022 (00:33 IST)

டெல்லியில் இலவச ரயில், புனித யாத்திரை தொடக்கம் !

கொரொனா தொற்று காரணமாக  நிறத்திவைக்கபப்ட்ட  இலவச யாத்திரை திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

 டெல்லி  யூனியனில் முதல்வர்  கெஜ்ரிவால் தலைமையிலான    ஆம் ஆத்மி  ஆட்சியில் உள்ளது.

இந்த ஆட்சியில் கடந்த 2018 ஆம் ஆன்டு  முக்ய மந்திரி தீர்த்த யாத்தா யோகான் என்ற இலவச புனித யாத்திரை திட்டம் டெல்லி அமைச்ஸ்ரைவில் அங்கீகரிக்கபப்ட்டது.

கொரொனா காரணமாக நிறுத்திவைக்கபட்ட இத்திட்டம் தற்போது மிண்டு தொடக்க டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது. எனவெ, வரும் பிப்ரவரி 14 ஆம் தெதி  முதல் மூத்த குடிமக்களுக்கான இலவச யாத்திரை திட்டமும், தொடக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.