புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 26 மே 2022 (16:45 IST)

பிரபல நடிகை சுட்டுக் கொலை....

ambirn butt
ஜம்மு காஷ்மீரில் நாடக நடிகை அம்பிரீன் பட் வீட்டிற்குள் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாகிச்சூட்டில் நாடக நடிகை அம்பிரீன் உயிரிழந்தார். அவருடன் இருந்த 10 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காஷ்மீரில் டிக்டாக் மூலம் பிரபலமான பெண் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீரில் பட்காம் மாவட்டத்தைச் சேர்ன்டவர் அம்ரீன் பட்(35).

 டிக்டாக்கில் பல வீடியோக்கள் பதிவிட்டுப் பிரபலமாக இருந்தார், நேற்று மாலை தன் வீட்டின் முன்பு நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார்.அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த தீவிராதிகள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர், இதில் அவர் உயிரிழந்தார். அவருடன் இருந்த 10 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.