நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
மேற்கு வங்கம் , சத்திஸ்கர், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் , சத்திஸ்கர், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 4 சட்டசபை மற்றும் 1 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.