திங்கள், 26 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 9 நவம்பர் 2022 (11:44 IST)

புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு! பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஜனாதிபதி!

judge
புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு! பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஜனாதிபதி!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித  நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற நிலையில் இன்று புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய் சந்திரசூட் அவர்கள் பதவி ஏற்றுள்ளார்
 
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய் சந்திரசூட் அவர்கள் நியமனம் செய்யும்படி பரிந்துரை செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்
 
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய் சந்திரசூட் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு  பொறுப்பு வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இருக்கும் டி ஒய் சந்திரசூட் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva