செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 10 மார்ச் 2022 (21:38 IST)

அதிவேக பைக் இந்தியாவில் அறிமுகம்: டுகாட்டி நிறுவனம் அறிவிப்பு!

அதிவேக பைக் இந்தியாவில் அறிமுகம்: டுகாட்டி நிறுவனம் அறிவிப்பு!
இந்தியாவில் அதிவேக பைக்கை அறிமுகம் செய்ய இருப்பதாக டுகாட்டி நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 என்ற அதிவேக பைக் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக டுகாட்டி நிறுவனம் அறிவித்துள்ளது பைக் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
இந்திய சந்தையில் இந்த பைக்கின் விலை சுமார் 13 லட்சம் என கூறப்படுகிறது இந்த பைக் இந்தியாவில் அறிமுகம் செய்துவிட்டால் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.