வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (18:48 IST)

வரதட்சணை பணத்தில் இதைச் செய்யுங்கள்- மணமகள் கோரிக்கை

ராஜஸ்தான் மாநிலத்தில் மணமகண் வீட்டாருக்கு வர்த்ட்சனை கொடுக்க சேமித்துவைத்த பணத்தில் மகளிர் விடுதி கட்டித் தாருங்கள் என கேட்டுள்ளார் மணமகள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரதட்சனைக்காக சேமிட்டு வைத்திருந்த பணத்தில் பெண்களுக்கு மகளிர் விடுதி கட்டித் தாருங்கள் எனத் தன் தந்தையிடன் கேட்டிருந்தார் மணமகள்.

இதையடுத்து, சுமார் ரூ. 1கோடி செலைவில் பிரமாண்டமாகஒரு  கட்டிடம் கட்டி தனது மகளின் கோரிக்கையை நிறைவேற்றி அதைத் தனது மகளின்  திருமணத்தன்று பரிசாகக் கொடுத்துள்ளார் தந்தை.

இந்தச் சம்பவம் இணையதளத்தில் பாராட்டப்பட்டு வருகிறது.