திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 நவம்பர் 2021 (16:26 IST)

செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுத சந்திரபாபு நாயுடு!

முன்னாள் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சட்ட சபையில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தனது மனைவியை அவதூறாக பேசியதாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியபோது கண்ணீர் விட்டு அழுதார்
 
மேலும் மீண்டும் ஆட்சியை படிக்காமல் இங்கே நுழைய மாட்டேன் என கூறி சட்டப்பேரவையில் இருந்து ஆவேசமாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுத முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.