Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பணியாளர்கள் பணி நேரத்தை உயர்த்த திட்டமா..? – மத்திய அமைச்சர் பதில்!

Written By Prasanth Karthick
Updated: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (08:28 IST)
மத்திய அரசின் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் வேலை நேரம் அதிகரிக்கப்பட உள்ளதா என்பது குறித்து மத்திய இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர் நல சட்டத்தின்படி ஒருநாளில் 8 மணி நேரம் வேலை என்ற அடிப்படையிலேயே இதுவரை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே பணியாளர்களின் தின்சரி பணி நேரத்தை அதிகரித்து விடுமுறையையும் கூடுதலாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக பேசிக் கொள்ளப்பட்டது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் “அதுபோன்ற திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

ஒவ்வொரு இந்தியரின் வீட்டிலும் Xiaomi பொருள் இருக்கும்.. புதிய பொருட்கள் அறிமுகம்..

அழுகி போன இறைச்சி.. கெட்டு போன பால், தயிர்.. புகழ் பெற்ற பப்-ஐ இழுத்து மூடி சீல் வைத்த அதிகாரிகள்...

தொகுதி மறுவரையரை உள்பட முக்கிய மசோதாக்கள் இன்று தாக்கலா? என்ன செய்ய போகிறது எதிர்க்கட்சிகள்?

முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்த 85 வயது மூதாட்டி.. அழைத்து சென்ற பேத்தியின் வீடியோ வைரல்..

காலப்போக்கில் பெண்கள் ரேப் செய்யப்பட்டால் அதையும் அவர்கள் விரும்புவார்கள்.. சர்ச்சை கருத்து கூறியவர் கைது..

அடுத்த கட்டுரையில்
Show comments