புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (16:27 IST)

சிமெண்ட் விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்!

ramco cement
சிமெண்ட் விலையை ஒரு மூட்டைக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை ராம்கோ நிறுவனம் உயர்த்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் சிமெண்ட் விலையை உயர்த்தியுள்ளதாக  ராம்கோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.45 முதல்ரூ.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் வட இந்தியாவில் சிமெண்ட் விலை 14 சதவீதம் அதிகரித்து, ஒரு மூட்டை சிமெண்ட்  431 க்கு விற்பனை  ஆவது குறிப்பிடத்தக்கது.