Daily Horoscope
✕

ரூ.2274 கோடி அபராதம்: கூகுள் நிறுவனத்திற்கு சிசிஐ அனுப்பிய நோட்டீஸ்!

Written By Siva
Updated: வியாழன், 29 டிசம்பர் 2022 (19:09 IST)
கூகுள் நிறுவனத்திற்கு சிசிஐ 2774 கோடி ரூபாய் அபராதம் விதித்து நிலையில் அந்த அபராதத்தை கட்ட தவறியதை அடுத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஆண்ட்ராய்டு போன்கள் தொடர்பாக முறைகேடு மற்றும் ப்ளே ஸ்டோர் கொள்கை முறைகேடு குறித்து விசாரணை செய்த சிசிஐ கடந்த அக்டோபர் மாதம் கூகுள் நிறுவனத்திற்கு 2774 கோடி ரூபாய் அபராதம் விதித்தது
 
இந்த அபராத தொகையை கூகுள் நிறுவனம் செலுத்தத் தவறியதையடுத்து சிசிஐ கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ் பெற்ற உடன் கூகுள் நிறுவனம் அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனையடுத்து கூகுள் நிறுவனம் அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

எல்லாம் காட்டு

ஆந்திரா, தெலுங்கானா உள்பட 6 மாநிலங்களில் SIR.. தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு..

வாக்கு திருட்டு நடந்ததால் தான் தோல்வி .. சொல்வது ராகுல் காந்தி அல்ல நெதன்யாகு...

எதிரிகள் மாறுவார்கள்.. திமுக நிலைச்சி நிக்கும்!.. கே.என்.நேரு பேட்டி...

எதிலும் அமைச்சர்கள் தலையிடக்கூடாது!.. ஐயம் வாட்ச்சிங்!.. விஜய் வார்னிங்...

அரசுக்கு எதிராக போராட்டம் செய்தால் அரசு வேலை கிடையாது: யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி....

அடுத்த கட்டுரையில்
Show comments