வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (09:18 IST)

சி.பி.எஸ்.இ 2ஆம் கட்ட பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

cbse
சிபிஎஸ்சி இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு இன்று தொடங்குவதை அடுத்து மாணவர்கள் உற்சாகமாக பொதுத்தேர்வு எழுத தயாராகி வருகின்றனர்
 
சிபிஎஸ்சி முதல்கட்ட பொதுத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இதனை அடுத்து இன்று முதல் இரண்டாம் கட்ட பொதுத் தேர்வு தொடங்குகிறது
 
இன்று நடைபெறும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 7407 மையங்களில் 21.16 லட்சம் மாணவர்கள் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர் 
 
மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 6720 மையங்களில் 14.54 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்