ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 2 மே 2019 (13:00 IST)

வெளியானது சி.பி.எஸ்.ஈ. தேர்வு முடிவுகள் – லிங்க் உள்ளே !

இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.ஈ. பாடப்பிரிவில் படித்த மாணவ மாணவிகளின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. அதையடுத்து இப்போது சி.பி.எஸ்.ஈ பாடப்பிரிவு மூலம் படித்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வுகள் மே 5 ஆம் தேதி நடக்க இருக்கும் வேளையில் இப்போது இந்த தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்

Cbse.nic.in
Cbsereslts.nic.in