Daily Horoscope
✕

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

Updated: திங்கள், 13 ஜூலை 2020 (12:54 IST)
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே முடிவடைந்து தேர்வு தாள்கள் திருத்தப்பட்டும் முடிந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில்  சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 13-ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்றுமுன்  சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் ஆன்லைனில் இந்த தேர்வின் முடிவுகளை பார்த்து வருகின்றனர். தேர்ச்சி அடைந்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதளங்களில் சென்று மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
cbse.nic.in
www.results.nic.in
www.cbseresults.nic.in
 
மேலும் DigiResults என்ற செயலி மூலமும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

எல்லாம் காட்டு

என்னை பத்தி பேசு.. பெண்களை பற்றி பேசினா சும்மா இருக்க மாட்டேன்!.. தாராபுரத்தில் கொந்தளித்த விஜய்..

கோவை To தாராபுரம்!.. முதல்வர் விஜய் பயணித்த ஹெலிகாப்டர் விலை 50 கோடி!...

இந்த 4 கேள்விக்கு பதில் சொல்லுங்க!.. விஜயிடம் கேள்வியெழுப்பிய முக ஸ்டாலின்...

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை குறை சொல்பவர்கள் தோத்தாங்குளிகள்: நடிகை கஸ்தூரி

அதிமுகவில் இன்னொரு விக்கெட் காலி.. தவெகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ...

அடுத்த கட்டுரையில்
Show comments