Daily Horoscope
✕

மத்திய பட்ஜெட்டால் எந்தெந்த பொருட்கள் விலை உயரும்? எந்தெந்த பொருட்கள் விலை குறையும்?

Written By Mahendran
Updated: செவ்வாய், 23 ஜூலை 2024 (19:27 IST)
மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்கள், அரசியல்வாதிகள் உள்பட பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பட்ஜெட் காரணமாக எந்தெந்த பொருட்களின் விலை உயரும் எந்தெந்த பொருட்களின் விலை குறையும் என்பதை பார்ப்போம். இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வரி குறைப்பு காரணமாக செல்போன்கள், செல்போன் சார்ஜர்கள், தங்கம், வெள்ளி, பிளாட்டினம், கடல் உணவுகள், புற்றுநோய்க்கான மருந்துகள் தோல் மற்றும் காலணி பொருட்கள் ஆகியவற்றின் விலை குறையும்.அ

அதேபோல் சோலார் பேனல்கள், அவற்றின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை குறையும்.  ஆனால் அதே நேரத்தில் அமோனியம் நைட்ரேட் பிளாஸ்டிக் பொருட்கள் தொலைதொடர்பு உபகரணங்கள் ஆகியவற்றின் பொருட்கள் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் விமானத்தில் பயணம் செய்வது விலை உயரும் என்பதும், சிகரெட்டுகள் விலை உயர்ந்து காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

எல்லாம் காட்டு

விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி!.. தீபாவளிக்கு தமிழக அரசு கொடுத்த சர்ப்பரைஸ்....

50 லட்சம் பேர் கலந்துகொள்ளும் திருவண்ணாமலை மகா தீபம்.. ஏற்பாடுகள் தீவிரம்...

ரூ.2000 கோடி மதிப்பில் வெற்றி மடிக்கணினி திட்டம்!.. முதல்வர் விஜய் அறிவிப்பு...

கமலின் சண்டியர் பட தலைப்புக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு.. முடியாத பஞ்சாயத்து...

புதுசா ஒன்னு வரும்போது அதிர்வு வரும் - பன்ச் டயலாக் பேசிய தனுஷ்

அடுத்த கட்டுரையில்
Show comments