Daily Horoscope
✕

சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பை ஏற்றார் பிரதமர் மோடி!

Written By siva
Updated: புதன், 22 ஜூன் 2022 (20:42 IST)
சீன அதிபர் ஜீ ஜின்பிங் அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பை ஏற்று அந்நாடு நடத்தும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற இருப்பதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 
 
ஜூன் 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் மாநாடு காணொளி வழியாக பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது 
 
இந்த மாநாட்டில் இந்தியா சீனா மற்றும் பிரேசில் ரஷ்யா தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் கலந்து கொள்ள உள்ளனர் 
 
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 

எல்லாம் காட்டு

இந்தியாவின் அமைதியை பலவீனமாக நினைக்க வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை...

சிஜேபி போராட்டம்.. இளைஞர்களுக்கு கபில்தேவ் முக்கிய அறிவுரை...

போட்டியை வரவேற்கிறோம்!.. எலன் மஸ்க் புகாருக்கு மவுனம் கலைத்த ரிலையன்ஸ்!..

சிஜேபி போராட்டத்தால் எங்கள் வியாபாரம் பாதிக்கிறது.. மோடி, அமித்ஷாவுக்கு டெல்லி வியாபாரிகள் கடிதம்...

கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!..

அடுத்த கட்டுரையில்
Show comments