முதலமைச்சர் பங்கேற்ற மேடை அருகே குண்டு வீச்சு: ஒருவர் கைது!

செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (17:37 IST)
பீகார் முதலமைச்சர் கலந்து கொண்ட மேடை அருகே திடீரென குண்டு வெடித்ததை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட பின்னர் மேடை அருகே திடீரென 15 முதல் 18 அடி தூரத்தில் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
 
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்ததில் குண்டு வீச்சு தொடர்பாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் 
முதலமைச்சர் கலந்து கொண்ட மேடை அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

எல்லாம் காட்டு

போதை பொருள் விற்றால் வீடு பறிமுதல் செய்யப்படும்: வங்கி கணக்கு முடக்கப்படும்: முதல்வர் விஜய் அதிரடி..!

NDA கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்டதா? பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லையா?

தெரியாம பண்ணிட்டேன்!. மன்னிச்சிடுங்க!.. கட்சியில சேர்த்துக்குங்க!.. தாடி பாலாஜி ஃபீலிங்!...

6ல் இருந்து 15.. தங்கம் இறக்குமதி வரி திடீர் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை..!

டாஸ்மாக்கில் மது வாங்க வயது கட்டுப்பாடு!.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments