புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 4 டிசம்பர் 2018 (20:05 IST)

அம்பானியின் மகள் திருமணம்...எவ்வளவு செலவு தெரியுமா...?

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி , பிரபல ரியல் எஸ்டேட் தொழிபதிபரின் மகன் ஆனந்த் பிரானல் என்பவரை மணக்கிறார்.
இந்நிலையில் டிசம்பர் 12 ஆம் தேதி உதய்பூரில் நடக்கவுள்ள இவர்களின் திருமணத்துக்கு 22 தனி விமானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
 
மேலும் விமான நிலையத்திலிருந்து திருமணம் நடக்கவுள்ள பகுதிக்கு செல்ல உலகின் உள்ள பிரபலமான சொகுசு கார்களான  பென்ஸ் , பி.எம்.டபல்யு .ஆடி போன்ற கார்கள் 1000 க்கு மேல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 
போக்குவரத்துக்கே இவ்வளவு என்றால் திருமணத்துகு இனி அம்பானி என்னென்ன வெல்லாம் செய்வாரோ என எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.