உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் அமெரிக்க ராணுவ உதவி- அதிபர் ஜோ பைடன்
உலகில் மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா, சிறிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. 150 நாளாக தொடர்ந்து நடந்து வரும் இப்போரில் இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்களும், மக்களும் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தொடர்ந்து உதவிசெய்து வருகின்றனர்.
இ ந் நிலையில்,உக்ரனைக்கு 400 மில்லியன் டாலர் மதிப்பில் ராணு உதவிகள் வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இத்ற்கு ரஷ்யா எதிர்வினையாற்ற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.