Daily Horoscope
✕

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Written By Siva
Updated: புதன், 26 அக்டோபர் 2022 (08:10 IST)
உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது பார்த்து வருகிறோம். 
 
கடந்த 5 மாதங்களாக ஒரே விலையில் பெட்ரோல் டீசல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இன்றும் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்னும் ஒரு சில மாதங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

160 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் - தமிழக அரசு அதிரடி

பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்கிறதா? ஆவின் அதிகாரிகள் அளித்த விளக்கம்...

ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.. தவெக அரசுக்கு ஆதரவு வாபஸா? வீரபாண்டியன் பதில்..

கரையை கடக்கும் முரசு புயல் - எங்கெல்லாம் மழை கொட்டப்போகுது?

கே.என்.நேருவை கைவிட்ட உச்ச நீதிமன்றம் - அடுத்து அரெஸ்ட் இவர்தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments