Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிரடியாய் விலை குறைந்த தங்கம்!

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 24 நவம்பர் 2020 (11:53 IST)
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைய துவங்கியுள்ளது.  
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைய துவங்கியுள்ளது.  
 
இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.104 குறைந்து ஒரு கிராம் ரூ.4,644-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்து ரூ.37,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

எல்லாம் காட்டு

நீங்க வந்தபிறகு சூரியனுக்கு வியர்த்துபோச்சி!.. சட்டசபையில் ஓ.பி.எஸ் - அமைச்சர் வினோத் மோதல்!..

வணக்கம் வைத்த விஜய்!. கண்டும் காணாமல் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலின்!...

தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு ஒரு பிரதமர் வர வேண்டும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

சென்னையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதா? மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி. எஸ். சமீரன் விளக்கம்..

முதல்வர் விஜய் கொண்டு வந்த தொகுதி மறுவரையறை தீர்மானம்.. திமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக வரவேற்பு.. அதிமுக, பாமக, பாஜக எதிர்ப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments